கும்முன்னு இருப்பீங்கன்னு பாத்தா சும்மா ஜம்முன்னு இருக்கீங்க.. சீரியல் நடிகை சைத்ரா லதா Latest Video..!

Author: Rajesh
26 February 2022, 6:35 pm

யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தான் நடிகை சைத்ரா லதா. சோசியல் மீடியா பக்கத்திலும் அதிக ஆக்டிவ் ஆக இருக்கிறார். இவரது இன்ஸ்டா பக்கத்திற்கு நிறைய பாலேயர்கள் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராகேஷ் என்பவருடன் திருமணம் முடிந்தது.

சைத்ரா டிவி சீரியர்களில் மீண்டும் பிசியாகி விட்டார். சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் தல அஜீத்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார் சைத்ரா ரெட்டி.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் பொறுப்பான அக்காவாக நடித்து வருகிறார். தினம் வரும் சந்திக்கும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிக்கிறார் கயல் சைத்ரா. டிஆர்பியில் சைத்ரா நடித்த கயல் சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது.

சீரியலில் எப்போதுமே பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டு சீரியஸ் அக்காவாக வலம் வரும் கயல் சேலையில் அழகா இருக்கும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 2391

    8

    2