“தர்பூசணி Juice குடிங்க, சூடு குறையும்..” Farina Hot Photos !

Author: Rajesh
6 April 2022, 12:03 pm

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ், குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். அதன்பின்பு அதன் டிஆர்பி எகிற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.

சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, சில மாதங்களுக்கு ஒரு குழந்தைக்கு தாயானார்.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து இவரின் சமீபத்திய புகைப்படங்களை அப்லோடு செய்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தர்பூசணி Juice குடிங்க, சூடு குறையும்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Ajith's Son Advik Wins Go Kart Race குட்டி ரேஸர் ரெடி…சென்னையில் நடந்த போட்டியில் மாஸ் காட்டிய அஜித் மகன்…!