என்னா, குத்து குத்துறாங்க… பாக்கற பசங்க பாவம்… காயத்ரி யுவராஜின் Recent Video..!!
Author: Rajesh18 July 2022, 12:50 pm
ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடை அணிந்து கட்டழகை காட்டி கஜினி பாட்டுக்கு Dance ஆடிய Video ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், சேலை அணிந்து ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.