10 வருட ஏக்கம்.. 42 வயதில் மீண்டும் கர்ப்பம்.. ஆனால், நடிகை ஜூலி எமோஷனல்..!

Author: Vignesh
27 April 2024, 11:58 am

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிகை ஜூலி நடித்திருக்கிறார். பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஜூலி. சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பற்றி பேசி இருக்கிறார். அதில், தான் தற்போது 42 வயதில் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, தங்களுக்கு திருமணம் ஆகி பத்து வருடம் ஆகிவிட்டது.

Julie

மேலும் படிக்க: கல்யாணம் பண்ணாம அதை பண்றது ஜாலிதான்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி..!

முதலில் கர்ப்பமாக இருந்தபோது அபார்ட் ஆகிவிட்டது என்றும், இரண்டாவது முறை கர்ப்பமான போது கருப்பை ட்யூபில் குழந்தை இருப்பதால் அதை அபார்ட் பண்ண வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், மூன்றாவது முறை கர்ப்பமான போது அழுதுவிட்டோம். எனக்கு 42 வயதாகும் நிலையில் ட்ரீட்மென்ட் மூலமாக தான் இப்போது குழந்தை பிறக்கப் போகிறது என சந்தோசமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க: தாமரை விரியனும்.. பிரபல நடிகையின் தாயார் பளீச் பேட்டி..!(Video)

Julie
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி