நீங்க அதை பாத்தீங்களா? கணவருடன் ரொமன்ஸ் செய்த சீரியல் நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்..! Latest Video..!

Author: Rajesh
18 February 2022, 12:28 pm

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Nakshathra Nagesh -Updatenews360 (1)

தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து தனது திருமண போட்டோக்கள் மற்றும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்த்தில பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், தனது கணவருடன் ரொமன்ஸ் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நக்ஷத்ராவுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ