“நா யாருனு தெரிஞ்சா மிரண்டு போய்டுவ..” நீபா Hot Video !

Author: kavin kumar
3 February 2022, 11:19 pm

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டார். சமீப காலமாக இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது Hot போட்டோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது. கஜினி பட அசின் மாதிரி பேசி Insta Reel ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://vimeo.com/673281098
  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 2091

    3

    0