தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.
சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடையில் அவ்வப்போது போஸ் கொடுப்பார். மேலும், இவர் ஜிம் ஒர்க் அவுட் செய்து கிட்டத்தட்ட 18 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த வீட்டுல விசேஷங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் பிரகதி. இவர் பெரிய மருது பாண்டியனின் ராஜ்ஜியத்தில் ஜெயம் போன்ற நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அஜஸ்ட்மென்ட் பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர், ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்.
மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தார். அந்த சமயத்தில், நான் பேசவில்லை ஷூட்டிங் முடிந்தவுடன் அவரை என்னுடைய கேரவன்க்கு அழைத்தேன். அப்போது, அவரிடம் நான் ஏதும் அந்த மாதிரி உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா? வேறு விதமாக உங்களிடம் நடந்து கொண்டேனா என்று கேள்வி எழுப்பியதற்கு அந்த காமெடி நடிகர் இல்லை என்று பதில் அளித்த உடனே நான் நீங்கள் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது. மிகவும் கீழ்த்தரமான செயல் என்று அந்த நடிகரை திட்டி விட்டேன் என்று பிரகதி பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.