இத பாக்குறவங்க கண்டிப்பா தண்ணி குடிச்சுதான் ஆகனும் : சீரியல் நடிகை ரேமா Very Hot!!
Author: Babu Lakshmanan25 May 2022, 3:40 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அதில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக இருக்கும்.
இதனை பார்த்த ரசிகர்கள் மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.
“செக்ஸி என்பது உடலமைப்பை பொருத்தது அல்ல அது உங்கள் அணுகுமுறையை பொருத்தது ” என்பது இவருடைய கருத்தாக உள்ளது.
இந்நிலையில், அரை டிரவுசரில் மொத்த தொடையையும் காட்டி, கொஞ்சம் தண்ணீர் குடிச்சுதான் ஆகனும் எனக் கூறியுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் இரட்டை அர்த்த வசனத்தை பதிவிட்டு வருகின்றனர்.