புதிய பிசினஸில் இறங்கிய நடிகை சாய் காயத்ரி.. சம்பாதித்த மொத்தத்தையும் தாராளமா முதலீடு செய்றாங்கப்பா..!

Author: Vignesh
14 March 2024, 2:25 pm

சென்னையில் பிரபல கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து பல சேனல்களில் தொகுப்பாளியாக இருந்து வந்தவர் சாய் காயத்ரி. இவர் ஜெயா டிவி, ஜீ தமிழ் ராஜ் டிவி என தொகுப்பாளனியாக வளம் வந்தவர். பின்பு சின்னத்திரை நடிகை 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய பின்னர் சிவா மனசுல சக்தி தொடர்ந்து ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர் என நடித்து வந்தவர்.

saai-gayatri

இப்போது, நீ தான் காதல் என்ற தொடரிலும் நடித்து வருகிறார் சாய் காயத்ரி நடிப்பை தாண்டி சொந்தமாக ஹேர் ஆயில் தயாரிக்கும் தொழிலை செய்து வந்தார். சின்னதாக வீட்டிலே செய்து வந்தவர் தற்போது, ஒரு பெரிய கம்பெனியை தொடங்கியுள்ளார். கம்பெனியின் பூஜை போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!