மோசமான கமெண்ட்.. நச்சுனு பதில் கொடுத்த ரெடின் கிங்ஸ்லியின் மனைவி..! என்னன்னு பாருங்க?..

Author: Vignesh
13 April 2024, 6:12 pm

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

redin kingsley

கடந்த சில நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர்.

மேலும் படிக்க: மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் சிம்ரன்.. சொத்து மதிப்பை மனச தேத்திட்டு கேளுங்க..!

sangeetha - updatenews360 3

மேலும் படிக்க: காசுக்காக இந்த மலமாட கல்யாணம் பண்ண போறியா?.. வரலட்சுமிக்கு குவியும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்..! (video)

redin kingsley

மேலும் படிக்க: இந்த உலகத்துல நல்லவங்க எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க.. வைரலாகும் மீனா வெளியிட்ட வீடியோ..!

இந்நிலையில், மக்களை கவர சங்கீதா நிறைய விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அப்படி நடிகை சங்கீதா சமீபத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட அதற்கு ஒரு ரசிகர் அழகால் கைது செய்கிறாய் என்று கமெண்ட் போட்டார். அதற்கு, நடிகை சங்கீதா தயவுசெய்து இதுபோல், நிறைய கமெண்ட் போடுமாறு கேட்டுக் கொண்டார். இன்னொரு, ரசிகர் சங்கீதாவை வச்சு செய்யனும் போல இருக்கு என பதிவிட இந்த ஜென்மத்தில் கஷ்டம் அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பா ட்ரை பண்ணலாம் என கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!