“தங்க சிலை கணக்கா மின்னுறாங்க, Original Piece-U..” மஹாலக்ஷ்மி Hot Video!

Author: Rajesh
9 August 2022, 1:24 pm

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி.

இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது உடல் உடையை குறைத்து சூப்பராக glamour VIDEO-க்களை போஸ் கொடுத்து தூள் கிளப்பி விட்டுள்ளார். அதிலும் தங்க ஆபரணங்களை அணிந்து தாங்க சிலை கணக்கா Video ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1590

    6

    3