கஞ்சா அடிச்சிட்டு அத செஞ்சா… அந்தரங்க வீடியோவில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் முகம் சுழிக்கும் பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2025, 5:42 pm
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நடிகையே விளக்கம் கொடுத்திருந்தார்
ஆனால் இந்த வீடியோ உண்மைதான் எனவும், ஒரு சிலர் இது டீப் ஃபேக் வீடியோ என கூறி வருகின்றனர். ஒரு பக்கம் இந்த விவாதம் எழுந்திருக்க, மறுபக்கம் சீரியல் நடிகையின் இன்னொரு வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இதையும் படியுங்க: இரவு பகல் பார்க்காமல் நடித்த அஜித்! ஒரே நாள்ல ரெண்டு ஷூட்டிங்… அடேங்கப்பா!
அந்த வீடியோவில் நடிகை பல விஷயங்களை பேசியுள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்த ஆண் நண்பரும் வியப்பாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில் அவர் நண்பர் பேசும் போது, உன்னை குடும்பப்பாங்கான நடிகை என சொல்றாங்க, ஒன்னும் தெரியாத அப்பாவினு சொல்றாங்க. நீயும் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் குடும்ப குத்து விளக்கா புடவையை போட்டு, பேட்டி கொடுக்கற.
இது எனக்கு ஆச்சரியமா இருக்கு, இவள் போன வாரம் என்னிடம் கதை எழுதும் போது கஞ்சா அடிச்சிட்டு கதை எழுதுனாதான் கதை நல்லா வரும்னு சொன்னாலே, ஆனா பேட்டியில ஒன்னும் தெரியாத அப்பாவிோல பேசுகிறாளே என ஆண் நண்பர் அந்த வீடியோவில் பேசுகிறார்.

ஆண் நண்பரின் பேச்சை கேட்டு அந்த நடிகை வெட்கத்தில் சிரித்தது தான் ஹைலைட். இன்னும் என்னென்ன பேசினார்கள் என்பது அந்த வீடியோவை முழுமையாக கேட்டால்தான் தெரியும்.