கவர்ச்சி காட்ட சொல்லி டார்ச்சர் பண்ணும் ஷாருக்கான் – மாட்டிகிட்டு முழிக்கும் நயன்தாரா!

Author: Shree
27 March 2023, 9:15 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் ஷாருக்கான் நயன்தாரவை கொஞ்சம் கிளாமரான காட்சிகளில் நடிக்க சொல்லி அட்லீயிடம் கேட்டுள்ளாராம். காரணம் கடைசியாக வெளியான பதான் திரைப்பட வெற்றிக்கு தீபிகா படுகோனின் கிளாமர் நடனம் தான் காரணமாம். இதனால் ஜவான் படத்திலும் ஹீரோயின் நயன்தாரா கவர்ச்சி காட்டவேண்டும் என ஷாருக்கான் கட்டளையிடடுள்ளாராம். ஸ்டார் நடிகர் கேட்டும் நோ சொல்ல முடியாமல் திருப்தி இன்றி ஓகே சொல்லிவிட்டராம் நயன்தாரா.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 889

    3

    4