ஆடையை கழட்டி.. அந்த இடத்தில் கை வைக்க சொன்ன அண்ணா.. மொத்ததையும் ஷகிலா இழந்தது இப்படித்தானாம்..!

Author: Vignesh
21 June 2023, 5:30 pm

மோசமான படுக்கையறை காட்சிகள் கவர்ச்சி நடனம் என தமிழ் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கியவர் நடிகை ஷகிலா. இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து ஷகிலா தெரிவித்துள்ளார். சிறுவயதில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது, மேலே ஒரு அரை இருந்ததாகவும், அங்கு சென்று ஒளிந்து கொண்ட நேரத்தில் ஒரு அண்ணன் அரை டாவுசரை கழட்டி நின்று கொண்டு, தன்னை அந்த இடத்தில் கை வைக்க கூறி மிரட்டியதாகவும், தனக்கு அந்த வயதில் ஒன்றுமே புரியவில்லை என்றும், தானும் கை வைத்ததாகவும், பிறகு அங்கிருந்து ஓடி வந்தேன் என்றும், இது மாதிரி நிறைய விஷயங்கள் தனது வாழ்வில் நடந்ததாக சகிலா மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

sakila-updatenews360

மேலும், சினிமாவில் ஒரு நாளைக்கு 4 லட்சம் வரை சம்பாதித்த காலமெல்லாம் இருந்ததாகவும், தான் நடிப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் தன் தங்கை எடுத்து சென்று விட்டார் எனவும், வீட்டில் பணம் வைத்திருந்தால் வருமான வரி சோதனையில் சிக்கிடுவாய் என்று கூறி பத்திரமாக நானே வைத்துக் கொள்கிறேன் என்று வாங்கிக் கொண்டு போனவர் கடைசியில் தன்னை ஏமாற்றி விட்டதாக ஷகிலா அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இப்படித்தான் சகிலா தன் வாழ்வில் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் எந்த சொத்தும் இல்லை கடவுள் மட்டும் தான் தன்னுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1118

    1

    0