என் LOVER-ஐ தொட்டு தொட்டு பேசாதீங்க.. LOVE பண்ற பசங்களுக்கு தான் அந்த வலி புரியும்; கொந்தளிக்கும் TTF..!

Author: Vignesh
9 May 2024, 2:59 pm

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது, ஐந்தாம் சீசன் நடைபெற்று வருகிறது. அதில், தாமு மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், புதிய கோமாளிகளும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

cwc-updatenews360

மேலும் படிக்க: ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்..’The PROOF’ – உடன் வெளியான Video..!

இந்தநிலையில், இந்த ஐந்தாவது சீசனில் சரத், புகழ், சுனிதா, குரேஷி, ராமர், வினோத், சப்னம், கேமி, ஹன்சிதா போன்றவர்கள் கோமாளிகளாக கலந்து கொண்டு உள்ளார்கள். பிரியங்கா தேஷ் பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இர்பான், திவ்யா துரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, பாண்டியன் ஸ்டோர் வசந்த் குமார், நடிகை ஷாலினி சோயா, அக்ஷய் கமல் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளார்கள்.

cwc-updatenews360

மேலும் படிக்க: ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம் ..!

இந்நிலையில், நிகழ்ச்சியில் எப்போதும் பெண் போட்டியாளர்களிடம் புகழ் வழிந்து பேசுவது வழக்கம். அந்த வகையில், ஷாலின் சோயாவுடன் தொட்டு பேசி அவருக்கு ருட்டு விட்டு வருகிறார் புகழ். இதனை பார்த்த ஷாலின் சோயாவின் காதலர் டிடிஎஃப் வாசன் கடுமையாக புகழை விமர்சித்தும், மேலும் என் லவ்வர் மேல கைய வைக்க நீங்க யாரு ? லவ் பண்ற பசங்களுக்கு தான் அந்த வழி புரியும் என்றும் கூறியுள்ளார்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!