கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்த அஜித் அதன் இடைவேளையில் இருந்து ஷாலினியை பார்க்க சென்னைக்கு வந்தார்.
பின்னர் சில நாட்கள் ஷாலினி உடனிருந்து கவனித்துக் கொண்டார் அஜித். இது குறித்து தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப்… ஷாலினிக்கு அஜித் போன்ற கணவர் வாய்த்ததெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஷாலினி போன்ற மனைவி அஜித்திற்கு அமைந்ததும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார் .
இத்தனை ஆண்டுகளில் திருமண வாழ்க்கையில் ஷாலினியின் பிறந்தநாளுக்கு அஜித் வாழ்த்து கூற மறந்ததே கிடையாது என சுட்டிக்காட்டி பேசிய அவர் அண்மையில் தன்னுடைய பிறந்த நாளை அஜித்துடன் இணைந்து ஷாலினி கொண்டாடியதை பார்க்க முடிந்தது என்றார்.
இப்படியான நேரத்தில் தான் ஷாலினிக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சில தினங்களில் இயல்பு நிலைக்கு ஷாலினி திரும்புவார் என மருத்துவர்கள் கூறி இருந்தனர் .
ஆனால், அவர் வாழ்க்கையில் அதிகமான வெயிட் தூக்கவே கூடாது என்பதே இந்த அறுவை சிகிச்சையில் இருந்து அவர் விரைவில் குணமாவதற்கு முக்கியமாக இருக்கும் என டாக்டர்கள் கூறியதாக சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
இதனால் ஷாலினி வெயிட் தூக்குவது போன்ற எந்த வேலையும் செய்யக் கூடாது. இதில் அஜித்தும் அதிக கவனத்தை செலுத்தி அவரை கவனித்துக்கொள்கிறாராம். மேலும், அவர் இதனால் வேதனையில் இருப்பதாக கூட சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.