இரவு பார்ட்டியில் ஆண்களுடன் நெருக்கம்… சிவகார்த்திகேயன் பட நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
25 March 2023, 8:30 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது, பால்கனியில் படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் படு மோசமாக புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாலு ஷம்மு, தற்போது பார்ட்டியில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவியநிலையில், நெட்டிசன்கள் பலர் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி