“திகட்ட திகட்ட கவர்ச்சி, குறையாத உணர்ச்சி..” ஷாலு ஷம்மு Video !

Author: Babu Lakshmanan
15 July 2022, 10:05 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கட்டுடலை காட்டி மயக்கி ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்து வந்த இவர், தற்போது Hot Workout Video ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மிகவும் உஷ்ணம் ஏற்றி, “திகட்ட திகட்ட கவர்ச்சி, குறையாத உணர்ச்சி..” என்று கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ