சைஸ் பற்றி கேள்வி கேட்ட ரசிகரை தனது பாணியில் அலறவிட்ட ஷாலு ஷம்மு.. எவ்ளோ தில்லு பார்த்தீர்களா..!

Author: Vignesh
31 August 2023, 11:00 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

shalu shammu-updatenews360

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

Shalu Shammu-updatenews360

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது அவர் எடுத்துக்கொண்ட போட்டோ தொகுப்பை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார்.

Shalu Shammu-updatenews360

சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய ஷாலு ஷம்முவிடம் நெட்டிசன் ஒருவர், அக்கா உங்க மார்பகம் சைஸ் எவ்ளோ? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு உங்கிட்ட இருக்கிறத விட பெருசு தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Shalu Shammu-updatenews360
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்