ஷாலு ஷம்முவின் அட்டகாசம்.. ஆண் நண்பருடன் பீச்சில் போட்ட Bailamos dance வீடியோ வைரல்..!

Author: Rajesh
6 May 2022, 4:09 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இவர் அடிக்கடி தனது முழு அழகுகளையும் காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்போது பீச்சில் bailamos dance ஆடிய வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • TTF Vasan Viral Instagram Video இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!
  • Views: - 1188

    0

    0