அதுப்பில் ஆடிய அஜித் மச்சினிச்சி.. இந்த ஆணவத்தை வேற எங்காவது வச்சுக்கோ..- கடுப்பான தனுஷ்..!

Author: Vignesh
3 July 2023, 2:30 pm

நடிகை ஷாமிலி கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.

இதன்பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி Oye! எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், தமிழில் விக்ரம் பிரபு நடித்து வெளியான வீரசிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Shamlee-updatenews360

தற்போது பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஷாமிலி, அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடிக்க வந்தது ஷாமிலிதானாம். ஆனால், இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வராமல் லேட்டாக வருவது என கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டியிருக்கிறார் ஷாம்லி,

dhanush -updatenews360

இதனால் பலமுறை ஷூட்டிங் நடக்காமல் போனதாகவும், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த பட குழுவினர் ஷாமிலி வேண்டாம் என்று நீக்கியதாக கூறப்படுகிறது. ஷாமிலியை நீக்கியதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான் என்று கோலிவுட்டில் முனுமுனுக்கப்படுகிறது.

  • Zee Tamil Mirchi Senthil மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu