இயக்குநர் ஷங்கர் வீட்டுல மீண்டும் விசேஷம்?.. அக்காவை தொடர்ந்து திருமண கோலத்தில் அதிதி ஷங்கர்..!

Author: Vignesh
11 May 2024, 6:07 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

shankar

மேலும் படிக்க: மகள்கள் குறித்து உருவக் கேலி கமெண்ட்ஸ் .. ஆவேசத்தில் பொங்கிய குஷ்பூ..!

இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. ரஜினி, கமல், சூர்யா, மணிரத்தினம், சுகாஷினி, கார்த்திக், நயன், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமண கொண்டாட்டத்தின் போது இயக்குனர் அட்லி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

aditi shankar -updatenews360

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

இந்நிலையில், தன்னுடைய அக்காவின் திருமண நிகழ்ச்சியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஷங்கரின் இரண்டாம் மகள் நடிகை அதிதி சங்கர்தான். அவர் அணிந்திருந்த அழகிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வந்தனர். இந்நிலையில், அதிதி சங்கர் சேலையில் மணப்பெண் கோலத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் படிக்க: அப்படி நடந்தா உனக்கு சங்கு தான்.. ஆல்யா மானசா வெளியிட்ட Video.. விளாசும் நெட்டிசன்கள்..!

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கும் கல்யாணமா அதிதி என்று ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகின்றனர். மேலும், பலர் சங்கர் வீட்டில் மீண்டும் விசேஷமா என்று கேள்வி எழுப்பி ஆர்ட்டின் விட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!