எதையோ சாதிச்ச ஒரு சந்தோசம்.. திருமணத்தில் ஷங்கர் மாப்பிள்ளை செய்த செயல்..!
Author: Vignesh24 April 2024, 1:06 pm
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
மேலும் படிக்க: மகள்கள் குறித்து உருவக் கேலி கமெண்ட்ஸ் .. ஆவேசத்தில் பொங்கிய குஷ்பூ..!
இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. ரஜினி, கமல், சூர்யா, மணிரத்தினம், சுகாஷினி, கார்த்திக், நயன், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமண கொண்டாட்டத்தின் போது இயக்குனர் அட்லி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!
சமீபத்தில் மணமக்களுக்கு மேக்கப் போட்ட மேக்கப் ஆர்டிஸ்ட் மது பல விஷயங்களை போட்டியில் பகிர்ந்து உள்ளார். தருண் சொந்தமாக ஐடி கம்பெனியை வைத்திருக்கிறார் என்றும், சங்கர் அசிஸ்டன்ட் என்று கூறுவதெல்லாம் சுத்தமான பொய் என்றும், ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் நினைத்தேன். பின்னர் தான் அவர் அப்பாவுடன் சேர்ந்து ஐடி கம்பெனியை நடத்துகிறார் என்று தெரிய வந்தது.
தருண் ஜாலியான டைப். தருணை மேக்கப் போடும்போது அமைதியா இருங்க என்று சொல்லி தான் அவரை உட்கார வைத்தோம். இருவரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். கல்யாண மேடையில் இருந்த எல்லோரும் தருண் அப்பா, ஐஸ்வர்யாவின் அம்மா எல்லோரும் எமோஷனலாக இருந்தார்கள். தாலி கட்டி முடித்தபின் தருண் சந்தோஷத்தில் எதையோ சாதித்ததை போல் ஆடினார் என்று மேக் அப் ஆர்டிஸ்ட் மது தெரிவித்துள்ளார்.