டைட்டானிக் செட் மிரண்டு போன கோலிவுட்; பிரம்மாண்ட இயக்குனரின் அடுத்த அதிரடி;..

Author: Sudha
9 July 2024, 12:02 pm

இந்தியன் 2 படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் பாசிட்டிவான விமர்சனம் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியன் 2 படத்தை பார்த்த சிலர், படத்தில் போடப்பட்ட செட்டை பார்த்து வியந்து போய் இருக்கிறார்கள். டைட்டானிக் படத்தை பார்த்து வியந்த நமக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் பிரபல ஸ்டூடியோ ஒன்றில் ஒரு பிரம்மாண்டமான கப்பல் செட் அமைத்து படமாக்கி இருக்கிறார் ஷங்கர்.

திரையில் பார்க்கும்போது ஒரு ஹாலிவுட் படத்தை பார்க்கும் அனுபவம் கிடைப்பதாக படம் பார்த்த திரைக்குழுவினர் சொல்லியுள்ளனர். இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டத்தின் புது உச்சம் என புகழ்ந்து வருகின்றனர்.

படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி