இந்தியன் டூ இந்தியன் 2; தொடரும் அந்த ஒரு விஷயம்; பகிர்ந்த இயக்குனர் ஷங்கர்,..

Author: Sudha
12 July 2024, 1:58 pm

இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமானது இந்தியன் வெளிவந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெளியாகி உள்ளது. இதனையடுத்து இரண்டு திரைப்படங்களிலும் தொடரும் ஒரு விஷயத்தை பற்றி சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

இந்தியன் 2 இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அனிருத் இசை அமைத்துள்ளார்.

முதல் பாகத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் ஒரு சுவாரசியமான தகவலை ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அனிருத்துடன் தான் இருக்கும் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து பகிர்ந்துள்ளார் ஷங்கர். அந்த பதிவில் சேனாதிபதி கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தப்பட்ட தீம் மியூசிக் இந்தியன் 2 படத்திலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பழைய நினைவுகள் எப்போதும் என் மனதில் இருக்கிறது ஏ ஆர் ரகுமான் அனிருத் இவர்களுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 168

    0

    0