சரண்யா துராடி : விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து இவர் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் புகழ்பெற்ற அமீர் நாயகனாக நடித்த இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்து பட பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. பட் நோ யூஸ்.எனினும் புதுப்புது நடிகைகள் வந்த போதும் ஒரு சிலரை மட்டும்தான் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில் இவரை ரசிகர்கள் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
நடிகை ஜோதிகா போலவே இவர் தனது முக பவத்தை வைத்து நடித்து பல ஆங்கிள்லில் பாவனையை வெளிக்காட்டுவார். இந்த முக பாவனைக்காகவே பாப்புலரான ஃபிகராக இவர் திகழ்ந்தார்.
மேலும் நடிக்க வருவதற்கு முன்பே இவர் புதிய தலைமுறைகள் செய்தி வாசிப்பாளராகவும் கலைஞர் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழ், ராஜ் டிவி இன்னும் ஏனைய பல செய்தி சேனல்களில் இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த இவருக்கு வெள்ளி திரையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வராத காரணத்தால் சின்ன திரையிலேயே இவர் செட்டில் ஆகிவிட்டார் என்று கூறலாம்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிச்சை கொண்டிருக்க கூடியவர் தற்போது நேவி நிற ஒர்க் பிளவுஸ் ஆரஞ்சு நிற பட்டுப்புடவையை அணிந்து மிக நேர்த்தியான முறையில் புகைப்படம் சூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.
மேலும் இவர் அளித்திருக்கின்ற போஸ்ஸில் சிரித்த வண்ணம் உதட்டினை ஒரு வார வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பலவிதமான கேள்விகளைக் கேட்டு அவரை கலாய்த்து வருகிறார்கள். இதற்கெல்லாம் இவர் பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்கலாம்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.