தலைக்கேறிய போதையில் கத்தி கூச்சலிட்ட விஜய் டிவி பிரபலம்.. பப்பில் கட்டிப்பிடிச்சு.. லீக் வீடியோ வைரல்..!

Author: Vignesh
30 September 2023, 10:46 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார் சரண்யா துராடி. இதனை அடுத்து இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் புகழ்பெற்ற அமீர் நாயகனாக நடித்த இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்து பட பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. பட் நோ யூஸ், எனினும் புதுப்புது நடிகைகள் வந்த போதும் ஒரு சிலரை மட்டும்தான் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில் இவரை ரசிகர்கள் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

sharanya turadi-updatenews360

நடிகை ஜோதிகா போலவே இவர் தனது முக பவத்தை வைத்து நடித்து பல ஆங்கிள்லில் பாவனையை வெளிக்காட்டுவார். இந்த முக பாவனைக்காகவே பாப்புலரான ஃபிகராக இவர் திகழ்ந்தார். மேலும் நடிக்க வருவதற்கு முன்பே இவர் புதிய தலைமுறைகள் செய்தி வாசிப்பாளராகவும் கலைஞர் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழ், ராஜ் டிவி இன்னும் ஏனைய பல செய்தி சேனல்களில் இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்த இவருக்கு வெள்ளி திரையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வராத காரணத்தால் சின்ன திரையிலேயே இவர் செட்டில் ஆகிவிட்டார் என்று கூறலாம்.

sharanya turadi-updatenews360

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிச்சை கொண்டிருக்க கூடியவர். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தோழியுடன் நைட் பார்ட்டியில் ஆட்டம், பாடம் என முத்தமிட்டு ஜாலி பண்ண வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதற்க்கு நெட்டிசன்ஸ் பலரும் என்னமா போதை தலைகேறிடுச்சா? என விமர்சித்துள்ளனர்.

https://vimeo.com/765665813
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 522

    0

    1