எந்த நேரமும் என் Pant பிடிச்சு…. மானத்தை வாங்கிய மரியா – Over அலப்பறை பண்ணும் ஷாரிக்!

Author:
12 November 2024, 10:59 pm

கட்டதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் ரியாஸ்கான். இவர் பல்வேறு திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார். இது தவிர தமிழ்,, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒட்டு மொத்த தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

shariq

இவரது மகன்தான் ஷாரிக். பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிலையில் ஷாரிக் மரியா என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அவருக்கு 8 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் மரியா ஷாருக் தொடர்ந்து youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருவது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. மிகச்சிறந்த ஜோடியாக இவர்கள் தற்போது ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார்கள் .

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மரியா ஷாரிக் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ஷாரிக் எப்போதும் என் கூட நடக்கும் போதெல்லாம் என்னுடைய பேண்ட் பின் பாக்கெட் பிடித்துக் கொண்டே தான் நடப்பார்.

shariq - updatenews360

இந்நிலையில் எனக்கு எப்படி நடக்க வேண்டும் எந்த மாதிரி நடக்க வேண்டும் என்பதை என்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையைப் பிடித்துக் கொண்டே வழிநடத்துவார் என மரியா கூறினார். இவர்களின் இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் எப்பா சாமி முடியலப்பா ஷாரிக் நீ கொஞ்சம் ஓவரா தான் அலப்பறை பண்ற என்றெல்லாம் கலாய்த்து விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

  • lal salaam movie released in ott soon ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு? ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்!
  • Close menu