இவங்கள எப்படி மிஸ் பண்ணாங்க..! 38-வருஷமாகியும் Super Star கூட நடிக்காத பிரபல நடிகை..! அதுக்கு இது தான் காரணமா..?

Author: Vignesh
23 November 2022, 10:48 am

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தமிழ் சினிமாவில் வைத்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய திரைப்படம் வெளிவந்தால் அதை பார்ப்பதற்காக திருவிழா போன்று ரசிகர்கள் திரையரங்கில் அலை மோதுவார்கள். மேலும், இன்று வரை எவர் கிட்டத்தட்ட 165 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini - updatenews350.jpg 2

இவர் ஆரம்பத்தில் வில்லனாக நடித்த அதன் பிறகு இன்று தவிர்க்க முடியாத தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருகின்றார். மேலும், நடிகர் ரஜினி உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருவார்கள்.

என் தற்பொழுது இருக்கும் இளம் நடிகைகள் கூட அதற்கு ஆர்வமாக இருந்து வருகின்றார்கள். இப்படி நிலையில் ஒரு நடிகை மட்டும் ரஜினியுடன் நடிக்காமல் போய்விட்டார். இது தற்பொழுது பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் செயலாக இருந்துள்ளது. அவர் வேறுயாரும் இல்லை நடிகை ஊர்வசி தான்.

urvashi - updatenews360

இவர் தெ ன்னிந்திய சினிமாவில் எப்பேர்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய சுறுசுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் வகையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதில் கில்லாடிதான் நடிகை ஊர்வசி. இவர் பெரும்பாலும் ஊர்வசி நடிக்கும் கதாபாத்திரங்கள் காமெடி கலந்திருப்பதால் ரசிகர்கள்
அதிகம் விரும்பினார்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் காமெடி காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பார். அப்படிப்பட்ட இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. அந்த காலகட்டத்தில் இருந்த இயக்குனர்கள் இதை ஏன் யோசிக்கவில்லை
என இப்போது ரசி கர்கள் வருந்துகின்றனர்.

urvashi - updatenews360

ஒருவேளை நடிகர் ரஜினி மற்றும் நடிகை ஊர்வசி கூட்டணியில் ஒரு திரைப்படம் வெளிவந்திருந்தால் கண்டிப்பாக அது மறக்க முடியாத திரைப்படமாக அமைந்திருக்கும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி பேசி வருகின்றார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 934

    9

    1