என்னங்க புடவை கட்டுறதை அப்படியே காட்டிட்டாங்க… ! ஷெரின் Hot Video..!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 1:46 pm

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், தற்போது கேரளா Saree கட்டின வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த Video ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள்,”Saree கட்டின வீடியோவ அப்படியே காட்டினாங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!