செதுக்கி வச்ச சிலை.. மினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஷெரின். Hot pics.!

Author: Rajesh
8 June 2022, 7:21 pm

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்த நிலையில் முழு தொடையழகையும் காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி