“பளபளக்கும் பளிங்கு” சேலையில் ஹாட் வீடியோ வெளியிட்ட தனுஷ் பட நடிகை..!

Author: Rajesh
28 February 2022, 12:35 pm

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம்  அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் ஷெரின். தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் .

2002 ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஷெரின் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் . மார்க்கெட் இழக்க இழக்க பட வாய்ப்புகளும் வெகுவாக குறைய துடங்கின . இதனால் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்று விட சினிமாவிலிருந்து விலகிவிட்டார் நடிகை ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது. இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். நடிகை ஷெரின் சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆக இருப்பவர்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். தற்போது  பளிங்கு கல் போன்ற பளபளப்பாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1640

    0

    0