“Jeep-ல மேலாடையை இறக்கிவிட்டு கில்மா போஸ்..”- ஷில்பா மஞ்சுநாத்தின் GLAMOUR Photo !

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2022, 1:04 pm

2016-இல், தமிழில் காளி, 2018-இல் இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot Photos சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது போல இவரும், ஜீப்பில் சட்டையை கழற்றி முழு கவர்ச்சியை வாரி இறைத்து உள்ளார்.

  • Famous Actress joined in Ajiths Good Bad Ugly அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!