முன்னணி நடிகையாக பாலிவுட் சினிமாவில் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை ஷில்பா செட்டி.
கோலிவுட்டில், நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் நடிகர் விஜய்யின் குஷி படத்தில் மெகரீனா என்ற ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு இளசுகள் மனதில் இடம் பிடித்து பிரபலமானார்.
இதனையடுத்து இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து பிஸியான நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நடிகை ஷில்பா செட்டி திகழ்ந்து வருகிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து தற்போது வளர்த்து வருகிறார். இதனிடையே, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா செட்டி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களும் ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது, சமீபத்தில் தனியார் இணையம் ஒன்று அவருக்கு Women Icon of the Year என்ற விருதை வழங்கி உள்ளது. அந்நிகழ்சியில், அவர் கலந்து கொண்டபோது நடிகை ஷில்பா செட்டி ஒப்பன் லோநெக் ஆடையணிந்து வந்தது பலரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.