பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் கொஞ்சமா அழகா மாறிவரும் ஷிவானி – ரீசென்ட் போட்டோஸ்!

Author:
20 செப்டம்பர் 2024, 10:43 காலை
shivani-narayanan
Quick Share

மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

மாடல் அழகாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.

இளம் வயதிலேயே நல்ல கவர்ச்சிகரமான அழகை வைத்திருந்த சிவானி நாராயணனுக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகரித்த விட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்போது வெளியிட்டு வந்ததன் மூலமாக இன்ஸ்டா வாசிகளின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திழுத்தார்.

இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலம் ஆகிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: பொது இடத்தில் இப்படியா? சட்டை கழட்டி உள்ளாடையோடு – முகம் சுளிக்க வைத்த நயன்தாரா!

அதன் பிறகு நடிகை ஷிவானிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக சிவானி நாராயணன் நடித்திருந்தார்.

இதனிடையே நடிகை ஷிவானி நாராயணன் முகம் அழகாக மாற்றி அமைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். ஆரம்பத்தில் முகம் வீங்கி , உதடுகள் பிதுங்கி அசிங்கமாக இருப்பதாக நெட்டிசன்ஸ் விமர்சித்தனர். ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முகப்பொலிவுடன் அழகாக மாறி வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. இதோ அந்த புகைப்படங்கள்!

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 123

    0

    0

    மறுமொழி இடவும்