“உண்டியல்ல காசு போடுறவங்க போடலாம்” ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் Photos !

Author: Babu Lakshmanan
25 August 2022, 8:09 pm

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர் படப்பிடிப்புக்காக ஓடி கொண்டிருக்கிறார்.

மேலும் விக்ரம் படம் நல்ல விமர்சனம் பெறும் வகையில் போது இவர் நடித்து வெளியான வீட்ல விசேஷம் படத்தில் இவரின் பாடல் வீடியோ ஹிட் அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை.

இப்போது Sleeveless பனியன் அணிந்து , புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். . Structure- ஐ பார்த்த ரசிகர்கள், “உண்டியல்ல காசு போடுறவங்க போடலாம்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ