சும்மா தரமா இருக்கு!.. Shivani Narayanan Hot Pics..!

Author: Vignesh
3 June 2023, 10:00 am

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

shivani narayanan - updatenews360.jpg 1

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

shivani narayanan - updatenews360.jpg 1

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

shivani narayanan - updatenews360.jpg 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 333

    0

    0