மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.
மாடல் அழகாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம் , இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.
இளம் வயதிலேயே நல்ல கவர்ச்சிகரமான அழகை வைத்திருந்த சிவானி நாராயணனுக்கு மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் அதிகரித்த விட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்போது வெளியிட்டு வந்ததன் மூலமாக இன்ஸ்டா வாசிகளின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திழுத்தார். இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலம் ஆகிக்கொண்டார்.
அதன் பிறகு நடிகை ஷிவானிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக சிவானி நாராயணன் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ஷிவானி நாராயணன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா ? என கேள்வி எழுப்பும் வகையில் அவரது முகமே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் கிடக்கிறது.
வீங்கிய முகம், பிதுங்கிப் போன உதடு, அடர்த்தியான புருவம் என டோட்டலாக ஆளே மாறிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன இது ஆயா மாதிரி ஆகிட்டு இருக்கீங்க?பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ரொம்ப அசிங்கமா இருக்கு என கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.மேலும் சிலர் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என பங்கமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.