அடடா.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவாங்கிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? பதற்றத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
21 March 2023, 5:30 pm

திரையுலகில் சமீப காலமாக நடிகைகள் பலரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தோல் அழற்சி நோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் மீண்டுள்ளார். இவரை அடுத்து ‘விட்டிலிகோ’ என்ற ஆட்டோ இம்யூன் நோயால் நடிகை மம்தா மோகன்தாஸ், பாதித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

samantha - updatenews360.jpg 2

இப்படி பல நடிகைகள் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வரும், நிலையில் பிரபல இந்தி சீரியலில் நடித்து வரும் நடிகை சிவாங்கி ஜோஷி, சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். நடிகை சிவாங்கி ஜோஷிக்கு சக நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

shivangi-updatenews360

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 387

    1

    4