கிட்ட நெருங்கி வந்த கவர்ச்சி: ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஸ்ரேயா Hot Photos..!

Author: Rajesh
25 March 2022, 11:00 am

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதையே ஒரு வருடம் கழித்து தான் அறிவித்தார் சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் இவரை தேனி போல மொய்த்து வருகின்றனர். தற்போது  ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!