பொண்டாட்டியா இருந்தாலும் பொதுவெளியில் இப்படி பண்ணலாமா… விமான நிலையத்தில் முகம் சுழிக்க வைத்த பிரபல நடிகையின் கணவர்..!

Author: Vignesh
22 November 2022, 4:30 pm

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இப்படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை ஸ்ரேயா, தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.

shreya - updatenews360

அந்த வகையில் தற்போது விமான நிலத்திற்கு வெளியில் நடிகை ஸ்ரேயாவிற்கு அவருடைய கணவர் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?