அந்த இடத்தை அசிங்கமாக வர்ணித்த ரசிகர்.. ஜாலியாக எடுத்து கொண்ட கணவரை அடித்து நொறுக்கிய பிரபல நடிகை..! (வீடியோ)

Author: Vignesh
23 February 2023, 12:30 pm

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

shriya saran - updatenews360 1

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனிடையே, இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்த ஸ்ரேயாவிடம், ‘உங்கள் மார்பகம் அழகாக இருக்கிறது’ என்று ரசிகர் ஒருவர் ஆபாசமாக தெரிவித்ததற்கு ஸ்ரேயாவின் கணவர், ‘நான் உங்களின் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்’ என்று கோபப்படாமல் பேசியுள்ளார்.

shriya saran - updatenews360 1

கணவரின் இந்த பதிலை கேட்டதும் சிரித்துக் கொண்டே அவரை செல்லமாக ஸ்ரேயா சரண் நாலு தட்டு தட்டி அடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவே நம்மூர் கணவர்களாக இருந்தால் ஆபாசமாக கமெண்ட் செய்தவரை கடுமையாக திட்டி விமர்சனம் செய்திருப்பார்கள். ஆனால் ரஷ்யாவை சேர்ந்த ஸ்ரேயாவின் கணவர் ரசிகரின் ஆபாச கமெண்ட்டை ஜாலியாக எடுத்துக் கொண்டது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?