தனுஷ், சிம்பு நடத்தும் இரவு பார்ட்டியில் லூட்டி.. குடித்துவிட்டு அஜால் குஜால் செய்த திருமணமான நடிகை..!
Author: Vignesh1 July 2023, 6:30 pm
சமீப காலமாக வாய்ப்புக்காக சினிமாவில் முன்னணி நடிகைகள் கூட கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், 40 வயதை எட்டி தாயான பிறகும் கூட நடிகை ஸ்ரேயா சரண் தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஸ்ரேயா சரண் உச்சத்தில் இருந்தார். இவர் மழை படத்தின் மூலமாக கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விஷால், ஜீவா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
அது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளின் நடித்த ஸ்ரேயா சரண் 2018 ஆம் ஆண்டில் andrei koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார்.
இவர் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னும் குறையாத கவர்ச்சியில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார். முன்னதாக சமீபத்தில் ஸ்ரேயா சரண் நடித்து வெளியான கப்சா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிப்பதுதான் தனது மிகப்பெரிய ஆசை என்று மேடையில் தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்றவாறு தற்போது இவர் அனைத்து விழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் பார்ட்டிகள் என்று பங்கேற்று வருகிறாராம். அதுவும் தமிழில் வாய்ப்பு கிடைக்க முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு சென்றும், சிம்பு மற்றும் தனுஷ் நடத்தும் இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்று வலுக்கட்டாயமாக வாய்ப்பினை கேட்டு வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறும் அளவிற்கு இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவரது நிலை இப்படி ஆகிவிட்டது என கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.