கணவருக்கு அந்த இடத்தில் நச்சுன்னு ஒரு இச் அடித்த ஸ்ரேயா சரண்… வெட்கத்தில் அவர் கன்னம் சிவந்துடுச்சு!
Author: Shree1 August 2023, 5:54 pm
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் மழை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர நடிகை ஸ்ரேயா சரண். நல்ல அழகு துரு துரு நடிப்பு என அறிமுகமான புதிதிலே அத்தனை ரசிகர்களையும் வளைத்துவிட்டார்.
தெலுங்கு , தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். இதனிடையே திடீரென 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து யங் ஹீரோயின் போன்று அழகு குறையாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது கணவருக்கு பொது இடத்தில லிப்லாக் கொடுத்து ரொமன்ஸ் செய்து விளையாடிய கியூட்டான போட்டோக்கள் இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த போட்டோவிற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்து விட்டது.