ஒத்த ரோசா… பிள்ளைய ரொம்ப நல்லா வளத்திருக்கம்மா – காதலன் மடியில் அமர்ந்து ஸ்ருதி ஹாசன் செய்த செயல்(வீடியோ)
Author: Shree7 August 2023, 3:55 pm
கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.
தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருவதோடு எப்போதும் சமூகவலைத்தளங்களில் செம ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சில மாதங்களுக்கு முன்னர் டான்ஸ் ஆடிக்கொண்டே Hula Hoop செய்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திறமை இருக்கலாம் அதுக்குன்னு இப்படி டான்ஸ் ஆடிட்டே அதை பண்றதுக்கு தனி திறமை வேணும்…. இருக்காதா பின்ன…? விதை போட்டது கமல் ஆச்சே… இதோ அந்த விடியோவை பாருங்கள்:
இந்நிலையில் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகாவுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்த பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. இதில் காதலனின் மடியில் அமர்ந்து ரொமான்டிக் ஒர்க் அவுட் செய்யும் ஸ்ருதி ஹாசன் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதோடு நெட்டிசன்ஸ் கமல் ஹாசனை ஒத்த ரோசா… பிள்ளைய ரொம்ப நல்லா வளத்திருக்கம்மா என ட்ரோல் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: