என்னது, ஸ்ருதிஹாசனுக்கு அந்த மோசமான பழக்கம் இருக்கா?.. அவரே சொன்ன ஷாக்கிங் பதில்..!

Author: Vignesh
21 June 2023, 11:30 am

திரைத்துறையில் டாப் நடிகையாகவும் பின்னணிப் பாடகியாகவும் திகழ்ந்து வருபவர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் விழாவிற்கு கவர்ச்சிகரமான ஆடையில் சென்று அனைவரையும் வாய்பிளக்க வைத்தார்.

shruti haasan - updatenews360

தற்போது ஸ்ருதிஹாசன் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.

Shruti-Haasan-updatenews360-1

அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு கஞ்சா பழக்கம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் தனக்கு அந்த பழக்கம் இல்லை என்றும், குடிக்கும் பழக்கம் இல்லை எனவும், அதை செய்யவும் மாட்டேன் என்றும், குடி இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

shruti haasan - updatenews360
  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?