கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.
மேலும் படிக்க: ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் நயன்தாரா போல் மாறிய ரசிகை..! வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில், இனிமேல் ஆல்பம் பாடலை பார்த்ததுமே ரசிகர்கள் எப்படி இப்படி லோகேஷ் நடித்தார் என்று அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனென்றால், அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இருவருக்கும் இடையே இடம்பெற்று இருந்தது.
மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!
இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் டெலிட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தான் நீண்ட நாள் காதலரை பிரேக் அப் செய்து விட்டதாகவும் இது குறித்து ஸ்ருதிஹாசன் விரைவில் அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பலரும் காதல் விஷயத்தில் கமலஹாசனியே அப்படியே ஸ்ருதிஹாசன் மிஞ்சி விடுவார் போல என்று கருத்துக்களில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்து உரையாடுவார். தற்போது, ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்குலா அல்லது கமிட்டடா என்று கேள்வியை கேட்டார். இதற்கு ஸ்ருதிஹாசன் நான் இப்போது சிங்கிளாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.