பொது இடத்தில் கட்டிப்பிடித்த காதலர்… முகம் சுளிக்கும் வகையில் போஸ் கொடுத்த வாரிசு நடிகை..!
Author: Vignesh15 September 2023, 2:48 pm
கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.
இந்நிலையில் காதலருடன் நிர்வாணமாக படுக்கையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் காட்டு தீயாக பரவியது.
இதனிடையே, இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படத்தினை பகிர்ந்து வரும் சுருதி ஒரு விருது விழாவிற்கு காதலனுடன் சென்றுள்ளார். அப்போது முகம் சுளிக்க வைக்கும் ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில், காதலன் கட்டியணைக்கும் போது ஸ்ருதி போட்ட ரியாக்சன் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.