ஸ்ருதி ஹாசனை முத்தமிட்டு கொஞ்சி விளையாடிய காதலன் – வைரலாகும் வீடியோ!

Author: Shree
11 March 2023, 8:38 pm

வாரிசு நடிகரின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் பாடகர், இசையமைப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பலதிறமைகளை வெளிப்படுத்துவார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன் தற்போது பாப் பாடகர் சாந்தனு ஹசாரிக்கா எனபவரை காதலித்து வருகிறார். அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது அவருடன் ரொமான்டிக் வீடியோக்களை வெளியிடும் ஸ்ருதி ஹாசன், தற்போது காதலன் முத்தமிட்டு கொஞ்சிய வீடியோ ஒன்றை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ அப்பா கமல் ஹாசனின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேக வேகமாக ஷேர் செய்து வைரலாகி வருகிறார்கள் நெட்டிசன்ஸ். இதோ அந்த வீடியோ லிங்க்:

https://www.instagram.com/p/Cppr5Bchm0E/?hl=en

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?