சொர்க்கம் மதுவிலே.. தலைக்கேறிய போதையில் தடுமாறிய ஸ்ருதிஹாசன்..!

Author: Vignesh
18 December 2023, 10:45 am

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

shruti haasan - updatenews360

இந்நிலையில், பேட்டிஒன்றில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன் மதுப்பழக்கம் குறித்து பேசி உள்ளார். அதில், அவர் 8 ஆண்டுகளாக தனக்கு வாழ்க்கையில் இருந்து மதுவை தவிர்த்து விட்டேன் என்றும், எட்டு ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் இருந்து மதுவை தவிர்த்து விட்டேன் என்றும், தன்னுடைய வாழ்க்கையில் மது ஒரு பெரிய பகுதியாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மது அருந்துவதால், எனக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். குடிப்பழக்கம் உடையவர்களுடன் நான் தொடர்பில் இருக்க மாட்டேன். அவர்களை தவிர்த்து விடுவேன் என்று சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

  • gangers movie beat good bad ugly single day collection குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!